
ராஷ்மிகாவின் மோதிர ரகசியம்…
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், அவரது விரல்களில் உள்ள மோதிரங்களைப் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவை "மிகவும் முக்கியமானவை" என ராஷ்மிகா பதிலளித்துள்ளார்.
ஓடிடி தளத்திற்காக ஜெகபதிபாபு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதுதான் ரஷ்மிகா இப்படி கூறியுள்ளார். அதன் புரோமோ மட்டும்தான் வெளியாகி உள்ளது. முழு நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. அப்போதுதான் அவரது "மோதிர" ரகசியத்திற்கான மீதி விஷயங்கள் வெளிவரும் எனத் தெரிகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!