
துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ்
அதையடுத்து துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் ஒரு வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். களவாணி படத்தை இயக்கிய சற்குணம் இயக்கும் இந்த தொடரில் அப்பாஸ் உடன் அதிதி பாலனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இந்த தொடரை தயாரிக்கிறார்கள். 2026ம் ஆண்டு அமேசான் பிரைமில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது . விரைவில் இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ வெளியாக உள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!