
ஓடாமல் போன காட்டி : அனுஷ்காவின் திடீர் முடிவு
அது குறித்து எக்ஸ் தளத்தில், “நீல ஒளியை விளக்கு ஒளிக்கு மாற்றுகிறேன். சமூக ஊடகங்களிலிருந்து சற்று காலம் விலகி இருக்கப்போகிறேன், உலகுடன் மீண்டும் இணைந்து, தொடர்ந்து பயணிக்க, நாம் உண்மையில் தொடங்கிய இடத்திற்கு செல்ல... எல்லோரையும் விரைவில் கூடுதல் கதைகள் மற்றும் அன்புடன் சந்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
"காட்டி" படத்தை இயக்குவதற்காகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும், பவன் கல்யாண் நடித்த "ஹரிஹர வீரமல்லு" படத்தை இயக்குவததிலிருந்து விலகினார் இயக்குனர் கிரிஷ். ஆனால், தற்போது இந்தப் படமும் ஓடாமல் போய்விட்டது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!