
ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன்
கல்யாணி பிரியதர்சன் பேசுகையில், "நான் ஆக்ஷன் படத்தில் நடிக்க போகிறேன் என்றவுடன் அப்பா பிரியதர்ஷன் கை கால் பத்திரம் என்றார். இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கவில்லை. சூர்யா, ஜோதிகா ஆகியோர் வீடியோ காலில் வாழ்த்தினார்கள். பல இடங்களில் இருந்து வாழ்த்து வந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு ஹீரோயின் ஓரியண்ட் படம் தென்னிந்தியாவில் 100 கோடி வசூலித்து இருப்பது இதே முதன் முறை என்கிறார்கள். அவ்வளவு மகிழ்ச்சி ஆக இருக்கிறது என்றார்.
ஹீரோ நஸ்லனும் தமிழக மக்களுக்கு நன்றி என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!