
அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்
அதில், குட் பேட் அக்லி படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. ஆனால் அஜித் 64 வது படம் அந்த படத்தில் இருந்து மாறுபட்டதாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும். அஜித்தை ஒரு புதிய கோணத்தில் காண்பிக்க போகிறேன். என்றாலும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களும் இதில் இருக்கும் என்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இந்த படத்தை 2026ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!