
24 மணி நேரத்தில் ஜெயிலர் சாதனையை முறியடித்த கூலி டிரைலர்
லோகேஷ் - ரஜினி கூட்டணி முதல் முறை இணைந்த படம் என்பதால் முந்தைய தமிழ் டிரைலர்களின் சாதனையை இந்த டிரைலர் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினியின் "ஜெயிலர்" சாதனையை மட்டுமே இந்த டிரைலர் முறியடித்துள்ளது. "ஜெயிலர்" டிரைலர் 24 மணி நேரத்தில் 10.4 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. அதைவிட கூடுதலாக 4 மில்லியன் பார்வைகளை "கூலி" டிரைலர் பெற்றுள்ளது.
லோகேஷ் - விஜய் கூட்டணி இணைந்த "லியோ" டிரைலர் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. அதில் பாதியளவுக்கும் குறைவாகத்தான் "கூலி" டிரைலர் பார்வைகளைப் பெற்றுள்ளது. யு டியுப், சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரையில் விஜய் ஏற்படுத்தும் சாதனை, ரஜினியின் சாதனைகளை விட அதிகமாகவே இருக்கிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!