
கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்?
இதையடுத்து விரைவில் சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கத்தில் கமல் அவரது 237வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்போது இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் அல்லது அனிரூத்தை ஒப்பந்தம் செய்ய கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தக் லைப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றாமல் அனிறுத்துடன் இணைவது குறித்து படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்கிறார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!