மோகன்லாலை இயக்கும் தமிழ் இயக்குனர்
ஜன 13, 2025
Advertisement
வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். கடைசியாக இவரது இயக்கத்தில் சங்கத்தமிழன் படம் வெளியானது. இப்படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை கடந்த நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
தற்போது விஜய் சந்தர் அடுத்த படத்திற்காக மலையாள சினிமாவில் மூத்த நடிகரான மோகன்லாலிடம் கதை ஒன்றைக் கூறியுள்ளார். இந்த கதை மோகன்லாலுக்கு பிடித்து போனதால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!