
பிரபாஸ் படத்தில் இணைந்த ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
தற்போது நான்காவது முறையாக இந்த கூட்டணி இணைகிறது. சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பிரபாஸின் "ஸ்பிரிட்" படத்தை இயக்குகிறார். நேற்று முதல் இந்த படத்தின் பாடல்களை இசையமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார் என அவர் இசையமைக்கும் வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!