
மும்பையில் ஸ்ரீதேவி சவுக் திறப்பு
அவர் இறந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு, லோகந்த் வாலாவில் "ஸ்ரீதேவி கபூர் சவுக், திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது இளைய மகள் குஷி கபூர் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!