
தி கோட் 100 கோடி வசூல் : கேக் வெட்டி கொண்டாடிய விஜய்
தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கும் அதிகமான ஷேர் தொகையைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றியை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய், படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர் ராகுல் ஆகிய மூவர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த வீடியோவை ராகுல் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஓடிடியில் வெளியான பிறகும் இப்படம் ஒரு மாதத்தைக் கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!