
‛விஜய் 69 படத்தில் இணைந்தார் பாபி தியோல்
இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை இன்று(அக்., 1) முதல் வெளியிட துவங்கி உள்ளனர். முதலாவதாக ஹிந்தி நடிகர் பாபி தியோல் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இவர் படத்தில் வில்லனாக நடிப்பார் என தெரிகிறது. ஏற்கனவே சூர்யா உடன் கங்குவா படத்தில் நடித்துள்ள இவர் அடுத்து விஜய்யின் படத்தில் இணைந்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!