
தி கோட் படத்தின் நீளம் குறித்து புதிய தகவல் இதோ
இந்த படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் படத்தின் நீளம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் 2 மணி நேர 55 நிமிடங்கள் ஓடும் திரைப்படமாக வெளியாகிறதாம். மேலும், இதில் கடைசி மூன்று நிமிடங்கள் வழக்கம் போன்று வெங்கட் பிரபு படங்களில் உள்ள திரைக்கு பின்னால் நடைபெற்ற சுவாரஸ்யமான மற்றும் நகைச்சுவை காட்சிகளையும் இணைந்துள்ளனர் என கூறப்படுகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!