
தொகுப்பாளர் ரக்சன் ஹீரோவாக நடித்துள்ள ‛மறக்குமா நெஞ்சம் டீசர் வெளியீடு
பள்ளிப் பருவத்து காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை யோகந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். மாலினா, சரண்யா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மறக்குமா நெஞ்சம் படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி திரைக்கு வருகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!