
என்னுடைய பலமும், பலவீனமும் இவர்கள் தான்! குஷ்பூ வெளியிட்ட புகைப்படம்!
இளைய மகள் அனந்திடா, கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்க உள்ள 234வது படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற போகிறார். இந்த நிலையில், தனது கணவர் சுந்தர்.சி மற்றும் இரண்டு மகள்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் குஷ்பு, என்னுடைய பலம், பலவீனம் மட்டுமின்றி என்னுடைய உலகமும் இந்த மூன்று பேர் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!