
விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி?
ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த் சாமி, சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் பிரியங்கா மோகனுக்கு பதிலாக நடிகை மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது மகேஷ் பாபு உடன் "குண்டூர் காரம்" படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!