
இறைவன் படத்திற்கு ‛ஏ சான்றிதழ்
இந்த நிலையில் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தில் இரண்டு காட்சிகளுக்கு கட் செய்து "ஏ" சான்றிதழ் அளித்தனர். இதில் நிறைய ரத்தம் தெறிக்கும் மற்றும் ஆக்ரோஷமான காட்சிகள் உள்ளனவாம். மேலும், இந்த படத்தின் நீளம் 2 மணி நேர 33 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆதிபகவான் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடித்த படங்களில் இறைவன் படத்திற்கு தான் "ஏ" சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!