
ஜவான் படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட்!
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரண்டாம் சிங்கிள் ஷாருக்கான், நயன்தாரா இடையில் உள்ள காதல் பாடல். தமிழில் (ஜயோடா), ஹிந்தியில் (சல்லியா), தெலுங்கில் (சலோனா) என தலைப்பு வைத்துள்ளனர் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி இப்பாடல் வெளியாகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!