
கவனம் ஈர்க்கும் நடிகை சாந்தி பாலச்சந்திரன்
நடிப்பு மட்டுமல்லாமல், ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட இசை வீடியோவான ‛ஒப்லிவியன்" (Oblivion) மூலம் எழுத்தாளராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஒரு திரைப்படத்தில் இணை எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். மேடை நாடகங்களிலும் முத்திரை பதித்துள்ள சாந்தி பாலச்சந்திரன், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் தயாரிப்பு தரப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!