
‛ஜெயிலர் படத்தில் சிவராஜ் குமார் 11 நிமிடம் தான் வருவாரா?
ஆக., 10ம் தேதி படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ஜெயிலர் ரிலீஸ் தேதி நெருங்குவதால் யு-டியூப்பில் புரொமோஷனுக்காக பேட்டி அளித்துள்ளார் சிவராஜ்குமார். அதில் அவர் கூறியதாவது, " ரஜினி சாரின் ஸ்டைல், வாக் எல்லாருக்கும் பிடிக்கும். ஜெயிலர் படத்தில் மொத்தமாக 11 நிமிட காட்சிகள் மட்டுமே வருவேன். ஒரு முக்கிய காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சியிலும் வருவேன் " என தெரிவித்துள்ளார் .






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!