
தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு
இந்த நிலையில், படக்குழு சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ஆதிபுருஷ் படம் வெளியாகும் தியேட்டர்களில் அனைத்துக் காட்சிகளிலும் அனுமனுக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கு சிலர் வரவேற்பும், சிலர் விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!