
லால்சலாம் - புதுச்சேரி படப்பிடிப்பில் ரஜினிகாந்த்
"ஜெயிலர்" படப்பிடிப்பு நிறைவடைந்ததால் அடுத்து "லால் சலாம்" படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். புதுச்சேரியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் எண்ணற்ற ரசிகர்கள் திரண்டு அவரைப் பார்க்க ஆர்வம் காட்டினர். அவர்களுக்காக கார் மேற்கூரையைத் திறந்தபடி ரசிகர்களை நோக்கி கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். பலரும் அதை போட்டோ, வீடியோ எடுக்க அவை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!