
இன்ஸ்டாகிராம் - புதிய சாதனை படைக்கும் விஜய்
சுமார் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக 1 மில்லியன் பாலோயர்களை அந்தத் தளம் பெற்றது. அது மட்டுமல்லாது விஜய்யின் முதல் பதிவான "ஹலோ நண்பாஸ் அன்ட் நம்பிஸ்" 104 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்குகளைப் பெற்றது. தற்போது அந்தப் பதிவு 3.9 மில்லியன் லைக்குகளைக் கடந்துள்ளது. இதன் மூலம் அதிக லைக்குகளைப் பெற்ற சினிமா பிரபலத்தின் பதிவு என்ற சாதனையையும் படைத்துள்ளது.
விஜய் இன்ஸ்டாகிராம் தளத்திற்கு வந்ததை பல சினிமா பிரபலங்கள் வரவேற்று பதிவிட்டுள்ளனர். இனி, விஜய்யின் ஒவ்வொரு பதிவும் புதுப்புது சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கலாம்.
ரசிகர் மன்றமே வேண்டாம் என்ற எப்போதோ கலைத்துவிட்ட அஜித், எந்தக் காலத்திலும் சமூக வலைத்தளங்கள் பக்கம் வர வாய்ப்பில்லை.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!