
பொன்னியின் செல்வன் -2 இசை விழாவில் ரஜினி - கமல் பங்கேற்பு!
இப்படத்தின் முதல் பாக இசை விழாவில் ரஜினி - கமல் கலந்து கொண்ட நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் இசை விழாவிலும் ரஜினியும், கமலும் பங்கேற்க உள்ளார்கள். மேலும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு இந்தியா முழுக்க சென்று படத்தை விளம்பரப்படுத்தும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!