
அது உண்மையல்ல - போனி கபூர் பதிவு
லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கி இருப்பதாகவும், அதில் வருண் தவான் நாயகனாக நடிக்க, பிரதீப்பே இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ளார் போனி கபூர்.
அவர் வெளியிட்ட பதிவு : "லவ் டுடே" படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கியதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. இதை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!