
சிம்புவின் பத்து தல மார்ச் 30-ல் ரிலீஸாகிறது
கன்னியாகுமரி, பெல்லாரி, விசாகாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் மற்றபணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் பத்து தல படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 மார்ச் 30ல் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!