
துணிவு படத்திற்கான டப்பிங்கை முடித்த அஜித்
இந்நிலையில் நடிகர் அஜித் தனது டப்பிங் வேலைகளை முடித்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் ஒன்றை அனிரூத் பாடியுள்ளார். விரைவில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!