
ரஜினிகாந்துடன் படம் : கலை இயக்குனர் கிரண் மகிழ்ச்சி
இப்போது ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “மிகச் சிறந்த தருணம், பல வருட கனவு, நீங்கள் ரொம்ப இனிமையானவர் சார், கடந்த இரண்டு நாட்களாக உங்கள் குரலைக் கேட்கிறேன், "சோ ஸ்வீட்", எனது அன்புக்குரிய நெல்சன் டார்லிங், மீண்டும் நன்றி,” என தான் இன்னமும் ரஜினியின் தீவிர ரசிகன் என்பதை உணர்த்தும் விதமாகப் பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் ரசிகர்கள் கிரணின் பதிவுக்கு லைக்குகளைக் குவித்து வருகிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!