
‛ஜவான் படத்தில் சிறை கைதியாக நயன்தாரா
ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோனே சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் "ஜவான்" படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் நயன்தாரா சிறை கைதியாக நடித்து வருகிறார். ஷாருக்கான் தற்போது சென்னையில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!