மாமனிதன் வழங்கிய கல்வி உதவித் தொகை
ஜூலை 25, 2022
Advertisement
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த ‛மாமனிதன்" படம் ஆஹா ஓடிடி தளத்தில் கடந்த 15ம் தேதி வெளியானது. இதுவரை பத்து மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. மாமனிதன் படத்தில் எளிய மனிதர்களின் பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனத்தில் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பது மையமாக இடம் பெற்றிருக்கும்.
இதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய 5 மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்வி கற்பதற்காக, ஓராண்டு கல்விக் கட்டணத்தை நன்கொடையாக வழங்குவதாக ஆஹா நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு விஜய் சேதுபதி கல்வி உதவி தொகையை வழங்கினார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!