
சிம்புவை இயக்குகிறாரா சுதா கொங்கரா?
ஆனால், சுதா கொங்கரா தரப்பு இதனை மறுத்துள்ளது. இது குறித்து சுதா கொங்கரா கூறுகையில், ‛சூர்யா உடன் தான் என் அடுத்த படம். அது முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதற்கு அடுத்ததாக கேஜிஎப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான "ஹோம்பலே பிலிம்ஸ்" நிறுவனத்தின் படத்தை இயக்குகிறேன். இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!