
25வது நாளை எட்டிய கமலின் விக்ரம் : வசூல் எவ்வளவு தெரியுமா
இந்த நிலையில் தற்போது இந்த படம் 25 நாட்களை எட்டி உள்ளது. அதோடு ஏரியா வாரியாக விக்ரம் படம் வசூல் செய்த தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதில், தமிழ்நாட்டில் 162 கோடி, கேரளாவில் 36 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 29 கோடி, கர்நாடகாவில் 22 கோடி இது தவிர வெளிநாடு ரிலீஸ் என ஒட்டுமொத்தமாக விக்ரம் படம் இதுவரை 375 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!