ரெஜினா முக்கியமான படம் - சுனைனா
ஜூன் 18, 2022
Advertisement
மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் "ரெஜினா". தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிகளில் தயாராகும் இந்த படம் திரில்லர் கதையில் உருவாகிறது.
படம் பற்றி சுனைனா கூறுகையில், ‛‛ரெஜினா என்ற வேடத்தில் சாதாரண இல்லறத்து பெண்ணாக நடிக்கிறேன். என்னை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதையே. இதுவரை இயக்கிய படங்களை காட்டிலும் இந்த படத்தை ஸ்டைலாக எடுத்துள்ளார் இயக்குனர் டோமின். நான் நடித்த படங்களில் ரெஜினா எனக்கு முக்கியமான படமாக இருக்கும்"" என்கிறார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!