
ரூ.200 கோடி வசூலை கடந்த ‛விக்ரம்
அந்த வகையில், இப்படம் திரைக்கு வந்து 5 நாள்களில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு தமிழில் இதுவரை வெளியான படங்களில் குறைந்தநாளில் அதிக வசூல் செய்த படம் என்ற பட்டியலில் கமலின் விக்ரம் படமும் இணைந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!