
தம்பியை விட்டுவிட்டு வலிமை பார்ப்பாரா வெங்கட் பிரபு
இதனிடையே, நாளை வெளியாக உள்ள "வலிமை" படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டைப் பெற்றுவிட்டதாக வெங்கட் பிரபு நேற்று பதிவிட்டிருந்தார். அதற்கு வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன், “பிரபு, பிரேமையும் கூட்டிட்டு போ” எனக் கமெண்ட் போட்டிருந்தார்.
ஒரு குறும்புக்கார ரசிகர், “விட்டுபுட்டே படம் எடுக்க மாட்டாங்க, விட்டுபுட்டா படம் பாப்பாங்க,” என குறும்புத்தமானக் போட்டிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் அவரது தம்பியான பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பது இந்த உலகத்திற்கே தெரிந்த விஷயம். அஜித் படத்தைப் பார்க்க தம்பி பிரேம்ஜியை விட்டுவிட்டா செல்வார் வெங்கட் பிரபு. நாளை அதிகாலை தெரிந்துவிடும்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!