உருவாகிறது தலைநகரம்-2
ஜன 14, 2022
Advertisement
இயக்குநர் சுந்தர்.சி கதாநாயகனாக அறிமுகமான படம் தலைநகரம். சுராஜ் இயக்கியிருந்த இந்தப் படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் பெரிதளவில் பேசப்பட்டது. இந்த படத்தின் தொடர்ச்சியாக நகரம் என்ற படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்திருந்தார்.
இந்த நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!