
ஓடிடியில் வரவேற்பைப் பெறுமா விடாமுயற்சி
இருந்தாலும் ஓடிடியில் இப்படம் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 3ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் "கன்டென்ட்" ஓடிடிக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
தியேட்டர்களில் வந்து பார்க்காத பலர் ஓடிடி தளத்தில் படத்தை விரும்பிப் பார்க்கலாம். படம் ஓடிடியில் வெளியான பின் அதன் டிரெண்டிங்கில் தனி சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!