
தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி
அதேபோல நடிகை கயல் ஆனந்தியும் இந்த படத்தில் பிரபாஸின் அறிமுக பாடலில் ஒரே ஒரு பிரேம் மட்டும் வந்து செல்கிறார். அந்த ஒரு பாடலுக்கு மட்டும் அவர் நடனம் ஆடி இருப்பாரோ என்று நினைத்தால் அதெல்லாம் இல்லை.. வெறும் இரண்டு நொடி காட்சிகளில் மட்டுமே தோன்றி மறைந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் கயல் ஆனந்தி. எந்த விதமான அடிப்படையில் இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!