
டார்க் மேக்கப்பில் நடித்த சோனியா அகர்வால்
இவ்விழாவினில் நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது : "பருத்தி" எனக்கு மிக வித்தியாசமான அனுபவம். டார்க் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். நான் இயக்குநரிடம் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமே எனக் கேட்டேன். ஆனால் உங்களுடைய அனுபவமும் நடிப்பும் இந்தப் படத்திற்கு வேண்டும் என்றார். அவர் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியுள்ளேன் என நம்புகிறேன். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும். என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!