
கமலை சந்தித்த சிவராஜ்குமார்
இந்த நிலையில், கன்னடத்தில் அவர் புதிதாக நடித்துள்ள படம் "கோஸ்ட்". இப்படத்தில் அனுபம் கெர், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீனி இயக்கியுள்ளார். அர்ஜுன் ஜன்யா இசையமைதுள்ளார். இப்படம் வருகிற 19ம் தேதி வெளியாகிறது. இதனால் அதன் ப்ரோமோஷன் பணிகளில் சிவராஜ்குமார் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் மும்பை சென்றுள்ள சிவராஜ்குமார் அங்கு தங்கியிருக்கும் கமலை சந்தித்து பேசி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!