
கோடிகளில் சம்பளம்... ஆனாலும் மகிழ்ச்சி இல்லை : அனிருத்
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, ‛‛சிறுவயதில் திருமண நிகழ்ச்சி மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது எனக்கு சம்பளமாக ரூ.500 கொடுப்பார்கள். சமயங்களில் வெறும் வெற்றிலை, பாக்கு மட்டும் கொடுப்பார்கள். அப்போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி கிடைத்தது.
இப்போது பல முன்னணி படங்களுக்கு இசை அமைக்கிறேன். கோடிகளில் சம்பளம் பெறுகிறேன். ஆனால் சிறு வயதில் கிடைத்த மகிழ்ச்சி இப்போது இல்லை என்று தான் சொல்வேன். இளம் வயதில் கிடைத்த மகிழ்ச்சியான நாட்களை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது"" என தெரிவித்துள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!