
பத்து தல வெற்றியைக் கொண்டாடிய படக்குழு
முதல் நாளில் இப்படம் 12 கோடியே 30 லட்சம் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறித்தது. நேற்று இரண்டாவது நாளிலும் 10 கோடி வரை வசூல் இருந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்களில் ஒருவரான சக்திவேல் படம் மாபெரும் வெற்றி என்று சொல்லி சிம்பு மற்றும் படக்குழுவினரை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். "பத்து தல" படத்திற்குக் கடும் போட்டியாக "விடுதலை" படம் இருப்பதால் "பத்து தல" குழுவினர் படத்தைப் பற்றி அடிக்கடி ஏதாவது ஒன்றை செய்து பிரபலப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!