
நித்திலன் இயக்கத்தில் நயன்தாரா
மகாராஜா படத்தை தொடர்ந்து நித்திலன் அடுத்து நயன்தாரா உடன் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவிக்கின்றனர்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிகராக லவ் டுடே, டிராகன், டூட் என ஹாட்ரிக் வெற்றி படங்களை தந்துள்ளார். இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த லவ…
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!