
விடாமுயற்சி குழுவினருக்கு மெடிக்கல் டெஸ்ட் : அஜித் வேண்டுகோள்
இந்த நிலையில் அஜித் படக்குழுவினைரை அழைத்து பேசியுள்ளார். அனைவரும் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும், ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மிலன் மரணம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனி தன் படத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளாராம். இதை தொடர்ந்து அஜர்பைஜானில் உள்ள குழுவினருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த ஏற்பாடு நடக்கிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!