தவறான ரயிலில் ஏறி இறங்கி விட்டேன் : ஹன்சிகா
ஏப் 18, 20262
Advertisement
கடந்த 2022ம் ஆண்டு சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்த நடிகை ஹன்சிகா மோத்வானி, அதையடுத்து அவருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக 2026 மார்ச் மாதத்தில் விவாகரத்து பெற்றார். அதன்பிறகு சில ஆன்மிக தலங்களுக்கு தனது தாயார், சகோதரனுடன் சென்ற புகைப்படங்களை இணைப்பக்கத்தில் வெளியிட்டு வந்த ஹன்சிகா மோத்வானி, தற்போது முதல்முறையாக தனது விவாகரத்து குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் வாழ்க்கை பயணத்தில், தவறான ரயிலில் ஏறிவிட்டோம் என்பதை தெரிந்து கொண்டதும் அதிலிருந்து இறங்கி வந்துவிட்டேன். அதை நினைத்து இப்போது நான் பெரிதாக வருத்தப்படவில்லை. இந்த விஷயத்தில் எனது குடும்பத்தார் எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அதனால் சில ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்த நான் தற்போது மீண்டும் மகிழ்ச்சி பாதைக்கு திரும்பி இருக்கிறேன் என்கிறார் ஹன்சிகா.

வாசகர்கள் கருத்துகள் (2)
கருத்து எழுதுங்கள்நீங்க ஏறும்போது ரயில் நன்றாகத்தானே இருந்தது? நடிகைகள் ஏறும் எல்லா ரயிலும் ரிப்பேர் ஆகிவிடுகிறது எனவே நீங்கள் இனிமேல் எந்த ரயிலிலும் ஏற வேண்டாம்
அடுத்த ரெயில் எப்போ ?