
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் தாஷமக்கான்
இந்த நிலையில் இந்த படத்திற்கு "தாஷமக்கான்" என தலைப்பு வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு அறிமுக வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் ஆக் ஷன் ரோலில் வரும் ஹரிஷ் இன்னொரு பக்கம் ராப் பாடகர் போன்றும் வருகிறார். அவரது ஹேர்ஸ்டைல், கம்பீரமான உடற்கட்டு என வித்தியாசமாக உள்ளார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!