
பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார்
இதே படம் தமிழில் "உனக்காகவே வாழ்கிறேன்" என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் மம்முட்டி நடித்த கேரக்டரில் சிவகுமார் நடித்தார். இதிலும் நதியாவே நடித்தார். கே.ரங்கராஜ் இயக்கினார். இளையராஜா இசை அமைத்தார். புகழ்பெற்ற "கண்ணா உன்னை தேடுகிறேன் வா" என்ற பாடல் இந்த படத்தில் இடம்பெற்றது. ஆனால் படம் வெற்றி பெறவில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!