பிளாஷ்பேக் : நீச்சல் உடையில் பரபரப்பு கிளப்பிய அமலா
பிப் 19, 2026
Advertisement
"மைதிலி என்னை காதலி" படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பன்னீர் நதிகள், மெல்ல திறந்தது கதவு, பூ பூவா பூத்திருக்கு, கவிதை பாட நேரமில்லை, என காதல் படங்களில் கண்ணியமாக நடித்து வந்தார். திடீரென "ஜீவா" என்ற படத்தில் நீச்சல் உடையில் நடித்து பரபரப்பு கிளப்பினார்.
இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பத்திரிகைகளும், அவரது நீச்சல் உடை படத்தை பெரிதாக வெளியிட்டன. அவரை பிகினியில் நடிக்க வைத்தவர் ஜீவா படத்தின் இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன். சத்யராஜ் நடித்த ஆக்ஷன் படங்களில் இதுவும் ஒன்று. இவர்கள் தவிர ஜனகராஜ், நிழல்கள் ரவி, கேப்டன் ராஜு, சில்ஸ் ஸ்மிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!