
வெளியானது விருமன் படத்தில் முதல் பாடல் புரோமோ வீடியோ
மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண், கருணாஸ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இப்படத்தை தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாடலான "கஞ்ச பூவு கண்ணால" என்ற பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!