
மீண்டும் காமெடி ரூட்டுக்கு திரும்பிய பஹத் பாசில்
மலையாளத்தில் பஹத் பாசில் நடித்து வந்த ‛பாச்சுவும் அற்புத விளக்கும்" என்கிற படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன்களில் ஒருவரான அகில் சத்யன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. நூறு சதவீதம் காமெடிக்கு உத்தரவாதம் தரும் படமாக இது இருக்கும் என்பது டீசரை பார்க்கும்போதே தெரிகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!